மேலும் அறிய

Watch Video : உங்களுக்கும் கலைஞருக்கும்..? - உதயநிதியிடம் "ஷாக்" கேள்வி கேட்ட 8ம் வகுப்பு மாணவி..!

தனக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என்று 8ம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னிடம் கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணியில் மாணவர்களுக்கு மெய்நிகர் மூலம் கல்வி கற்பிக்கும் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, மாணவர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்யமான நிகழ்வொன்றை பகிர்ந்தார். அவர் பேசும்போது, “ நான் மேடையில் உட்கார்ந்திருந்தபோது அருகில் இருந்த மாணவியிடம் உன் பெயர் என்னமா? என்று கேட்டேன். அதுக்கு அவங்க என் பேரு கிறிஸ்டினா என்றாங்க. இன்னொரு மாணவிகிட்ட பேரு கேட்டேன். யாஸ்மின்னு சொன்னாங்க. எத்தனையாவது படிக்குறீங்கன்னு கேட்டேன். ரெண்டு பேரும் 8ம் வகுப்பு படிக்குறேனு சொன்னாங்க.

Watch Video : உங்களுக்கும் கலைஞருக்கும்..? - உதயநிதியிடம்

உடனே, கிறிஸ்டினா என்கிட்ட உங்க பேரு என்னன்னு கேட்டாங்க. என் பேரு உனக்கு தெரியாதாமான்னு கேட்டேன். அவங்க தெரியாதுன்னு சட்டுனு சொன்னாங்க. என் பேரு உதயநிதினு சொன்னேன். உடனே கிறிஸ்டினா என்கிட்ட உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்னுன்னு கேட்டாங்க. நான்தான் அவரு பேரன்மானு சொன்னேன். அவங்க அப்படியா சரினு சொன்னாங்க.” என்றார்.

மேலும் படிக்க : KP Krishnan AIADMK: ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்’ - முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன்

இந்த சுவாரஸ்யமான நிகழ்வை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் "தற்போதுள்ள மாணவர்கள் மிகவும் தெளிவாகவும், தைரியமாகவும் உள்ளனர். அந்த மாணவி என்னிடம் அப்படி கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற கல்விச்செல்வத்தை மாணவர்களிடம் சேர்ப்பதற்கு தி.மு.க. அரசு அரும்பாடுபட்டு வருகிறது.

Watch Video : உங்களுக்கும் கலைஞருக்கும்..? - உதயநிதியிடம்

ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நான் வாழ்த்துக்களை கூறுகிறேன்" இவ்வாறு அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க : Yogi Adityanath : கதறியது முதல் கர்ஜித்தது வரை... யோகி ஆதித்யநாத் பிறந்தநாளில் அறியாத தகவல்கள் இதோ!

மேலும் படிக்க : Alluri Sitarama Raju : பிரதமர் திறந்துவைத்த சிலை.. யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget