மேலும் அறிய
Advertisement
எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தற்காலிகமாக தடை..!
தமிழகம் மற்றும் இந்தியாவில் நிகழும் மிகவும் முக்கியமான செய்திகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்தின் முதல் பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு பிறகு நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி வரை( நாளை மறுநாள்) வரை சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், கேள்விநேரம், விவாதம் ஏதுமின்றி சட்டமுன்வடிவுகள் மட்டும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13:10 PM (IST) • 22 Jun 2021
எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தற்காலிகமாக தடை..!
சென்னையில் பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்-கள் மூலம் பல லட்ச ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது எஸ்.பி.ஐ டெபாசிட் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion