மேலும் அறிய

“ ‘குட் டச் வேண்டாம்,  பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள்” - நீதிபதி

நேற்று  மாணவர்களாக இருந்த நாங்கள் இன்று நீதிபதிகளாக உள்ளோம்.  இன்று மாணவர்களாக உள்ள நீங்கள் நாளை நீதிபதிகளாக உயர்வீர்கள். நான் நூலகத்தை பயன்படுத்தியவன். விடுமுறை நாட்களில் நூலகம் சென்று வேலை பார்த்தவன்.

55வது தேசிய நூலக வர விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட பொது நூலகத்துறை மாவட்ட மையம் நூலக வாசகர் வட்டம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தினர் . சிஇஓ கீதா தலைமை வகித்தனர். மாவட்ட மையம் நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

“ ‘குட் டச் வேண்டாம்,  பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள்” - நீதிபதி

மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகம் சுந்தரம் பேசுகையில்,” நேற்று  மாணவர்களாக இருந்த நாங்கள் இன்று நீதிபதிகளாக உள்ளோம்.  இன்று மாணவர்களாக உள்ள நீங்கள் நாளை நீதிபதிகளாக உயர்வீர்கள். நான் நூலகத்தை பயன்படுத்தியவன் விடுமுறை நாட்களின் நூலகம் சென்று வேலை பார்த்தவன். நீதிபதியாக இருக்கும் நாங்களே தினம் தினம் சட்டங்களை படிக்கின்றோம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வேலைக்கு போட்டி தேர்வு நிறைய உள்ளது. அவற்றை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளலாம். தினசரி நியூஸ் பேப்பர்,  புத்தகம் படிக்க வேண்டும் அப்போதுதான் தன்னம்பிக்கை வரும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் ஏற்படும். 

“ ‘குட் டச் வேண்டாம்,  பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள்” - நீதிபதி

மாணவர்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது 100 சதவீதம் வெற்றி பெறும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது செருப்பு அணிகிறோம். சட்டை போட்டுக் கொள்கிறோம். செல்போன் எடுத்துக் கொள்கிறோம். இவை யாவும் அனிச்சை செயலாக மாறிவிட்டது . லைசென்ஸ் இன்றி யாரும் இரு சக்கரம் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிவது அனிச்சை செயலாக இருக்க வேண்டும். சாலை விபத்தில் அதிக உயிர்ச்சேதம் செய்தும் தலைக்கவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது.

“ ‘குட் டச் வேண்டாம்,  பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள்” - நீதிபதி

பெண்கள் பாதுகாப்பிற்கு கருவறை முதல் கல்லறை வரை பல சட்டங்கள் உள்ளது. ’குட் டச் வேண்டாம்,  பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள். ஒரு பெண்ணை தொடர்ந்து ஒருவர் பின் தொடர்ந்து வந்தாலே அது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார் . கரூர் தலைமையில் குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் மாவட்ட சட்டப்பணிகள் ஆனை குழு செயலாளர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். வாசகர்வட்டத் தலைவர்  தீபம் சங்கம் நன்றி கூறினார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்

ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு

அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!

Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..

முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்.. அதிகாரிகள் ஷாக்
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு கடத்தல் சம்பவம்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்

Embed widget