மேலும் அறிய

ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!

ஜாமின் கோரிய திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனுவை ஒத்திவைத்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜாமின் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அன்பில் மகேஷூக்கு ஜாமின் அல்லை

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.ரூ400 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமின் கோரிய திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனுவை ஒத்திவைத்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில்  தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யட்டனர். இதனையடுத்து திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷீக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கடந்த 26-ஆம் தேதி அ அவர் கைது செய்யப்பட்டார்.

நவ.10-இல் ஜாமின் மனு விசாரணை

ஜாமின் கோரி  திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தென் இந்திய படங்களை குறைசொல்றீங்க..நீங்க யோக்கியமா..ஜான்வி கபூரை விலாசிய ரெஜினா
தென் இந்திய படங்களை குறைசொல்றீங்க..நீங்க யோக்கியமா..ஜான்வி கபூரை விலாசிய ரெஜினா
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
Embed widget