மேலும் அறிய

17 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 17 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 17 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க்கை தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக ஐஜி டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எஸ்.மல்லிகா சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Budget 2022: நாளை தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்பு.. முழுவிவரங்கள் இதோ..!

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண்,  பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள அபின் தினேஷ் மோடக்குக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: பணிநேரத்தில் காவல்துறையினர் செல்போன் பயன்படுத்த கூடாது: ஆவடி காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
திடீரென மயங்கி விழுந்த கட்சி ஊழியர்; சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏ! – வீடியோ
திடீரென மயங்கி விழுந்த கட்சி ஊழியர்; சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏ! – வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : மெளனம் காக்கும் எடப்பாடிஅச்சத்தில் அமித்ஷா!பின்னணியில் விஜய்?TVK protest: ”நீயெல்லாம் பொதுச்செயலாளரா?” புஸ்ஸியை பொளக்கும் பாஜக! என்னன்னு தெரியாம போராட்டமாStudent Egg Issue On School : முட்டை கேட்ட மாணவன் துடைப்பத்தால் அடித்த ஆயா! வெளியான பகீர் காட்சிகள்Tharshan: 'பார்க்கிங்' பட பாணியில் நீதிபதி மகனுடன் அடிதடி?சிக்கலில் BIGG BOSS தர்ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
திடீரென மயங்கி விழுந்த கட்சி ஊழியர்; சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏ! – வீடியோ
திடீரென மயங்கி விழுந்த கட்சி ஊழியர்; சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏ! – வீடியோ
IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
IPL 2025 CSK vs DC: சென்னை ஹாட்ரிக் தோல்வி! போராடாமலே தோற்ற சிஎஸ்கே! 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி மாஸ்!
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
PM Modi: ”தமிழக மீனவர்களை உடனே விடுதலை பண்ணுங்க..” இலங்கையில் குரல் கொடுத்த பிரதமர் மோடி!
தொடர்ந்து 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கோடை மழையால் தேனி மக்கள் மகிழ்ச்சி...!
தொடர்ந்து 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கோடை மழையால் தேனி மக்கள் மகிழ்ச்சி...!
Sahana Sridhar Death: விஜய் டிவி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Sahana Sridhar Death: விஜய் டிவி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Embed widget