மேலும் அறிய

18 வயது இளம்பெண்ணை 18 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை! - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் 18 வயது பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் 20 வயது பெண் ஒருவர், மூன்று பேர் தன்னை கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குறைந்தது 18 நாட்கள் (டிசம்பர் 9-டிசம்பர் 26) அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தததாக மூன்று பேர் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அறிக்கைகளின்படி, கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணை வீடு குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பெண், தான் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, ​​குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் மது அருந்திவிட்டு மாறி மாறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும் டிசம்பர் 26 அன்றுதான் மூன்று பேரும் பண்ணை வீட்டிலிருந்து தன்னை விடுவித்ததாக கூறினார் .

விடுவிக்கப்பட்ட பிறகு, அந்தப் பெண் ஜாம்நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.  இதையடுத்து அவர்கள் ஜாம்நகர் காவல் துறையில் புகார் அளிக்க, பொடாட் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். தற்போது, ​​அவர்கள் காவலில் உள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகளிர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்"என்றார். அந்தப் பெண் ராஜ்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தவர் ஆவார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ABP NADU Exclusive: CM சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அஜித்! ட்ரைலர்ல கதை சொன்னோமா? ஹெச்.வினோத் நேர்காணல்!

விமான பயணத்தின் பாதியில் கழிப்பறையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்- காரணம் என்ன?

Mohan | haraa | ஆக்‌ஷன் ஹீரோ ! டோன் பிசிக் ! - 13 ஆண்டுகளுக்கு பிறகு தரமாக கம் பேக் கொடுக்கும் மைக் மோகன் !

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget