மேலும் அறிய

மேட்டூர் அணையில் நீர்வரத்து 6,553 கனஅடியாக குறைந்தது....!

’’டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 8,000 கனஅடியில் இருந்து, 6,000 கனஅடியாக குறைப்பு. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட 700 கனஅடி நீரானது 650 கன அடியாக குறைப்பு’’

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக சில நாட்களாக அதிகரித்து வந்த மேட்டுர் அணையின் நீர் வரத்து மீண்டும் சரியத் துவங்கியுள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.99 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 620 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 8,789 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 6,553 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 29.35 டி.எம்.சி ஆக குறைந்து உள்ளது. 

மேட்டூர் அணையில் நீர்வரத்து 6,553 கனஅடியாக குறைந்தது....!


கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 63.96 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5,417 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் மட்டம் 119.94 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 7,020 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,789 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 6,553 கன அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், 

மேட்டூர் அணையில் நீர்வரத்து 6,553 கனஅடியாக குறைந்தது....!
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.08 கன அடியாக குறைந்ததுள்ளது. நீர் இருப்பு 29.42 டி.எம்.சி ஆக குறைந்திருந்தது. அணையின் நீர்வரத்து 11,620 கன அடியிலிருந்து 8,789 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 8,000 கன அடியில் இருந்து, 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 700 கன அடியில் இருந்து 650 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மக்களை பதறவைக்கும் மரணப் பள்ளம்.. தொடரும் உயிர்ப்பலி - நெடுஞ்சாலை துறை என்ன செய்யப்போகிறது?
மக்களை பதறவைக்கும் மரணப் பள்ளம்.. தொடரும் உயிர்ப்பலி - நெடுஞ்சாலை துறை என்ன செய்யப்போகிறது?
ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய பகல் நேர ரயில் எப்போது? - பயணிகளுக்கு குட் நியூஸ் வருமா?
ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய பகல் நேர ரயில் எப்போது? - பயணிகளுக்கு குட் நியூஸ் வருமா?
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
“இப்படி செய்ய கேவலமா இல்ல.. டம்மி அரசா இருக்கீங்க..” விஜயை அட்டாக் மேல் அட்டாக் செய்த இபிஎஸ்
“இப்படி செய்ய கேவலமா இல்ல.. டம்மி அரசா இருக்கீங்க..” விஜயை அட்டாக் மேல் அட்டாக் செய்த இபிஎஸ்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
Karthigai Deepam: முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி..! சந்திரகலாவை ஏமாற்றிய கார்த்திக் ப்ளான்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி..! சந்திரகலாவை ஏமாற்றிய கார்த்திக் ப்ளான்! கார்த்திகை தீபத்தில் இன்று
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Embed widget