Salem Power Shutdown: சேலத்தில் நாளை (23.05.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Salem Power Shutdown (23.05.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
எட்டிக்குட்டைமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
மேட்டுப்பாளையம், செக்குமேடு, மூங்கத்துார், சின்னபிள்ளையூர், சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், பாப்பம்பாடி, அக்கரைப்பட்டி, சந்தைப்பேட்டை, கோமாளியூர், வனிச்சம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
கிச்சிப்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை.
சேலம் தாதுபாய்குட்டை, கடை வீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹரம் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரி ரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோவில், டவுன் ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளைரோடு, திருச்சி ரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
எட்டிக்குட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
எட்டிக்குட்டைமேடு, கட்சுபள்ளி, பள்ளிப்பட்டி, கோவலன்காடு, மட்டம்பட்டி, கன்னந்தேரி, நத்தக்காட்டூர், மோரான்வளவு, கொம்புக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.





















