Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (19.04.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Salem Power Shutdown (19.04.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 19-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
வேம்படிதாளம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ராமாபுரம், ரெட்டி மாணிக்கனுார், ரெட்டிபட்டி, கல்பாரப்பட்டி, பல்லகாடு, எழுமாத்தானுார், சிட்டனுார், நல்லணம்பட்டி, கொசவம்பட்டி, துாதனுார், சித்தர்கோவில், ஆரியகவுண்டம்பட்டி, முருங்கப்பட்டி, இலகுவம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
வீரபாண்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனுார், புதுப்பாளையம், வீரபாண்டி காலனி, அரியானுார், உத்தம சோழபுரம், சித்தனேரி, ஆத்துக்காடு, சத்யம் கார்டன் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
சீலநாயக்கன்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, ராசிநகர், காஞ்சிநகர், எஸ்.கே.நகர், எம்.கே.நகர், நாவலர்நகர், சாமியப்பாநகர், சௌடாம்பிகா நகர், ஏடிசி நகர், திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, நிலவாரப்பட்டி ஒரு பகுதி, காந்திபுரம் காலனி, காட்டூர், அழகுநகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

