மேலும் அறிய

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

’’திருவாரூர் கொரடாச்சேரி, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக இளைஞரணியினர் கொண்டாட்டம்’’

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுகவினர் என்னுடைய பிறந்த நாளில் பேனர் வைக்கவோ ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் அதனை பொது மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இதுநாள் வரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகி உள்ளதை அடுத்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

அதனை முன்னிட்டு திருவாரூர் ஒன்றியம் கருப்பூர் கிராமத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எழில்  ஏற்பாட்டில் ஒன்றிய குழு தலைவர் தேவா மற்றும் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் பொருந்திய கேக்கை வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் புடவை, வேட்டி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

இதேபோன்று குன்னியூர் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் திருவாரூர் திமுக நகர கழக வளாகத்தில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் திருவாரூர் கொரடாச்சேரி கோட்டூர் மன்னார்குடி நீடாமங்கலம் நன்னிலம் ஆண்டிபந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் பாண்டியன் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச் சத்துப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget