மேலும் அறிய

GK Vasan: "'கல்வியில் அரசியல் கூடாது' தமிழக அரசு, மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்கவேண்டும்" -ஜி.கே‌.வாசன்.

மதுவிலக்கு கொள்கையில் மாநில அரசு முறையாக செயல்பட்டு படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடையை மூட வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். சேலம் விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

GK Vasan:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "மதுக் கொள்கையில் தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடு தேவைப்படுகிறது. தமிழக மக்கள் மீது நலன் அக்கறை கொண்ட அரசாக திமுக அரசு இருந்தால், உடனடியாக மதுக்கடைகளை மூடலாம். சட்டமன்ற தேர்தலுக்குள் முழுமையாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மகளிர்க்கு எதிரான, பாலியல் குற்றங்களின் முதல் தகவல் அறிக்கையில் உண்மை கண்டறியப்பட்டால் காவல்துறையும், நீதிமன்றமும் குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அதுவும் தூக்கு தண்டனையாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜி.கே வாசன், வெளியுறவுதுறை அமைச்சர் ஜெயசங்கரின் இலங்கை பயணம், தமிழக மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அமையும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் நிலையை உருவாக்கும் என்றார். மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சாட்சியாக மத்திய அரசு மெட்ரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். 

போயர் சமூகம் கல் உடைக்கும், கட்டிடம் காட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும் வகையில், சீர்மரபினர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீடு 11 சதவீதம் ஒதுக்க வேண்டும். கனிம குவாரிகள், கல் குவாரி டெண்டர் விடும் போது 50 சதவீதம் போயர் சமுதாயத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

GK Vasan:

மத்திய அரசின் மாணவர் நலன் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விழா முழுக்க உள்ள அனைத்து மாநிலங்களும் ஒத்துப்போகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக செயல்படுத்த மறுக்கிறது. குறிப்பாக கல்வியில் அரசியல் கூடாது என்ற நிலையில் செயல்பட்டு தமிழக அரசு மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்க வேண்டும். மத்திய அரசு நிதிகளைப் பெற்று கல்வித்துறையை உயர் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட துவங்கியுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொல்லை, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க முடியாமல் இருப்பதால் குற்றம் நடைபெறுகிறது. இதை தடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று கூறினார். வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகம் என தெரிகிறது. தமிழக அரசு முனெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக எடுக்க வேண்டும் என்றார்.

சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அதை எல்லோருக்கும் பொருந்தும், ஆனால், புரிந்தவர்கள் புரியாமல், தெரிந்தவர்கள் தெரியாமல், அறிந்தவர்கள் அறியாமல் நடித்த கொண்டு இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget