மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..! பொங்கல் பரிசு, பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
![நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..! பொங்கல் பரிசு, பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனைக்கு வாய்ப்பு..! Tamil Nādu ministers meeting in chief secretary building in Chennai நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..! பொங்கல் பரிசு, பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனைக்கு வாய்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/4bccf2098b5f0688723e5fced1565a841671280253981571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சரவை கூட்டம்
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொங்கல் பரிசு, பட்ஜெட் கூட்ட தொடர் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் புதியதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி பங்கேற்பார். மேலும் பலருக்கு துறைகள் மாற்றப்பட்டுள்ளதால், அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion