மேலும் அறிய
Advertisement
Jayakumar: மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர் ஓ.பி.எஸ். - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மக்களவை தேர்தலில் தனது மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர் ஓ பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரும் ஓபிஎஸ் தரப்பு மனு மீதான வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion