மேலும் அறிய

OPS Petition: இபிஎஸ் தேர்வை ஏற்ககூடாது, அங்கீகாரம் தராதீங்க.. தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பிய ஓபிஎஸ்..!

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய மனுவில், சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்வை ஏற்க கூடாது, அங்கீகாரமும் தரக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். 

பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் ஓ. பன்னீர் செல்வம் மறுப்பு கடிதம் அனுப்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

பொதுக்குழுவில் பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்தது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இபிஎஸ் ஏற்பாட்டில் செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஓபிஎஸ் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணி அளவில் கூறப்படும் என அறிவித்திருந்த நிலையில் 9 மணிக்கு தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் என இபிஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. 

அதை தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை வீசிக்கொண்டு அந்த இடத்தை கலவர பூமி ஆக்கினர்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திலும், இபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் இடத்திலும் இருந்தனர். அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழுவில் ஏக மனதாக அதிமுக சட்ட விதிகளை மாற்றி அமைத்து, தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே .பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மேலும்,  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  பொருளாளருக்கான அனைத்து உரிமைகளையும் பொதுச்செயலாளர் நிர்வகிக்க விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டவுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget