மேலும் அறிய

புரியாத மொழியில் பெயர் வைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? - மக்களவையில் கொதித்தெழுந்த திமுக எம்பி!

'இந்திரா பெயரில் திட்டங்கள் இருந்தபோது புரிந்தது; தற்போது பிரதமர் நரேந்திர மோடி பெயரில் திட்டங்கள் இருந்தால் மட்டும் உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?’’ என்று நிரஞ்சன் ஜோதி கேட்டது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமனறத்தின் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி இந்தி மொழியில் இருக்கும் மத்திய திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், 'இந்திரா பெயரில் திட்டங்கள் இருந்தபோது புரிந்தது; தற்போது பிரதமர் நரேந்திர மோடி பெயரில் திட்டங்கள் இருந்தால் மட்டும் உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?’’ என்று கேட்டது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் பேசியபோது, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என்பதன் ஆங்கில அர்த்தம் என்ன? இதற்கு எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கே இதற்கு அர்த்தம் தெரியவில்லை. தொகுதி மக்களுக்கு எப்படி புரியும்? மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் இந்தியிலேயே பெயர் வைக்கப்படுகிறது. மற்ற மாநில மக்களுக்கு புரியாத மொழியில் பெயர் வைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இவ்வாறு நீங்கள் செய்வது ஒரு வகையில் எங்களுக்கும் நல்லது தான்.” என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ,” தர்மபுரி தொகுதி எம்.பி., 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என்பதன் அர்த்தம் புரியவில்லை என்கிறார். எனக்கும் தான் அவர் கேட்பது புரியவில்லை; காரணம், இதே திட்டம், 'இந்திரா ஆவாஸ் யோஜனா' என்ற பெயரில் இருந்தபோதெல்லாம் அவருக்கு  புரிந்திருக்கிறது. ஆனால், இப்போது பிரதமர் பெயரில் இருக்கும்போது மட்டும் அவருக்கு அர்த்தம் தெரியாமல் சிரமமாக இருக்கிறதா? பிரதமர் பெயரில் உள்ள திட்டம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புரிகிறது; அவருக்கு மட்டும் புரியவில்லை என்றால் பாவம் தான். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதில்லை. மாநில அரசுக்குத் தான் நிதியை ஒதுக்கீடு செய்கிறோம். அவர்கள்தான் அங்கு நடைபெறும் பணிகளுக்கு பொறுப்பு” என்றார்.

 

watch video | ”மேக்கப் போடவே டைம் சரியா இருக்குமே , எப்படி பொது பிரச்சனைக்கு போவாங்க” - தமிழச்சி தங்கபாண்டியன் பளீச் பதில்!

Ramadoss Wish MK Stalin : "எனது நண்பர் கலைஞர் எடுத்த முயற்சிதான் இது" - ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget