மேலும் அறிய

வாஸ்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கரூர் மாநகராட்சி; குபேர  மூலைக்கு மாறும் திமுக மேயர்..?

பகுத்தறிவு பேசும் திமுகவை சேர்ந்தவரான கவிதா மேயராக இருந்தாலும் வாஸ்து விஷயத்தில் அவர் ரொம்பவே ஆர்வம் காண்பிக்கிறார். பல மாற்றங்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இது வழக்கமான ஒன்றுதானே என பலர் கூறி வருகின்றனர்.

வாஸ்து பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது கரூர் மாநகராட்சி. பகுத்தறிவு பேசும் திமுகவை சேர்ந்தவரான கவிதா மேயராக இருந்தாலும் வாஸ்து விஷயத்தில் அவர் ரொம்பவே ஆர்வம் காண்பிக்கிறார் என தெரிகிறது. அதனால் பல மாற்றங்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இது பழைய முறை இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த ஆட்சியில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது மாநகராட்சி கட்டடம். மக்கள் இறுதியில் சந்திக்கும் வகையில் மேயருக்கு கீழ் தளவாசலின் அருகில் அறை ஒதுக்கப்பட்டது. அடுத்த அறை துணைமேயருக்கு  ஒதுக்கப்பட்டது.

வாஸ்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கரூர் மாநகராட்சி; குபேர  மூலைக்கு மாறும் திமுக மேயர்..?

மேயரை சந்திக்க வருபவர்கள் வெளி வராண்டாவில் அமர்ந்து இருக்க வசதி செய்யப்பட்டது. காத்திருக்க தனியறை தயாரானது நேரலைக்கு எதிரில் இருந்த மருத்துவத்துறை அலுவலகம் பழைய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு அந்த அறை காத்திருப்பு அரையானது பல்வேறு உடல் உபாதைகள் இந்நிலையில்  வாஸ்துபடி சமையலறை கட்டக்கூடிய அக்னி மூலையில் அமைந்து இருக்கிறது. அந்த அறையில் இருந்து பணியாற்றி வருவதால் தான் மேயர் கவிதாவுக்கு பல்வேறு உடல் உபாதைகள் வருகின்றன, பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அக்னி மூலையில் இருந்து குபேர மூலைக்கு அவர் அறையை மாற்றினால் நல்லது என்று ஒரு சிலர்  யோசனை அளித்துள்ளதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து இப்போது மாநகராட்சி கமிஷனருக்கு முதல் தளத்தில் குபேர மூலையில் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேர்த்தியாக அதேபோல் குபேர மூலையில் உள்ள அறையை நேரடியாக மாற்றிட முடிவு செய்யப்பட்டது. அந்த அறையில் இருந்து ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு விட்டனர் அந்த அறை நேரடியாக விறுவிறுப்பாக உருமாறி வருகிறது.

வாஸ்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கரூர் மாநகராட்சி; குபேர  மூலைக்கு மாறும் திமுக மேயர்..?

அதேபோல் அக்னி மூலையில் துணை மேயர் அறைக்கு அருகில் உள்ள கழிப்பறையையும் மாற்றிவிட முடிவு செய்துள்ளனர். இப்போது மேலே பயன்படுத்தி வரும் அறையை மேற்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர். 

வாஸ்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கரூர் மாநகராட்சி; குபேர  மூலைக்கு மாறும் திமுக மேயர்..?

அக்னி மூலையில் இருந்து குபேர மூலை மாற்றம் குறித்து மேயர் கவிதாவிடம் கேட்டபோது: வாஸ்து முறைப்படி இந்த கட்டிடம் கட்டப்படவில்லை. எங்கெங்கு எதை எதை கட்ட வேண்டுமோ அங்கங்கு அவற்றைக் கட்டாமல் தவறுதலாக பல அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை சீரமைத்தால் தான்  இங்கு நான் மட்டுமல்ல பணியாற்றும் பணியாளர்களும் நலத்துடன் இருப்பார்கள் மாநகராட்சியும் சிறப்பாக செயல்படும் எனவே தான் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget