மேலும் அறிய

"மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் " - ஐடியா சொல்கிறார் அர்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்று சொன்னால் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்

வள்ளலார் சொல்லுவதை போல் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்பதாக உள்ள இந்த திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தல் பதிலளிக்கும், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் என காஞ்சிபுரத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
 
அர்ஜூன் சம்பத் பேட்டி
 
காஞ்சிபுரத்திற்கு இன்று வருகைப்புரிந்த இந்து மக்கள் கட்சியின்  தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  செய்தியாளர்களிடம்  தெரிவிக்கையில், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்று சொன்னால் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும், சென்ற முறை காசியில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இந்தியாவில் காசி, ராமேஸ்வரம் இவ்விரண்டு தான் முக்கியம், ஆகவே   இம்முறை தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி அற்புதமான ஆட்சி
 
அமித்ஷாவும், மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும், மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற கட்சி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்,ஆகையால் தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி ரொம்ப  வலிமையாக உள்ளது, அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக ஊடங்கள் மற்றும் வேறு சில பேர் குழப்பங்களை எல்லாம் சொல்லுவார்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார்.

இந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியிலேயே கடந்த முறை  எடப்பாடி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் மின்சாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை, திராவிட இயக்கங்களின் முதலமைச்சர்களிலேயே எம்.ஜி.ஆர்யை விட ஜெயலலிதாவை விட கருணாநிதியை விட அண்ணாவை விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி தான், அவர் அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறார்.
 
40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி
 
வெயிலின் அருமை நிழலில் தெரியும், திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகின்றது, திமுகவின் கொடுங்கோல் ஆட்சியாக தான் இதனை மக்கள் பார்க்கின்றனர், வள்ளலார் சொல்லுவதை போல் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்பதாக தான் உள்ளது,இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தல் பதிலளிக்கும், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget