மேலும் அறிய
Advertisement
L Murugan | மத்திய பிரதேசத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சராக தமிழக பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்காத சூழலில், இன்று அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) September 18, 2021
மத்திய இணை அமைச்சராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்..
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பாளராக முருகனை அறிவித்தது பாஜக தலைமை#Lmurugan #BJP pic.twitter.com/W1vjh7bYy8
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion