மேலும் அறிய
AIADMK single leadership : ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால் சந்திக்கத் தயார்.. அதிரடிக்கு தயாரான இபிஎஸ்!
அதிமுகவின் ஒற்றைத் தலைமை முழக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,எடப்பாடி பழனி சாமி வீட்டில் இன்று ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.

பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால், சந்திக்க தயார் என இபிஎஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமை முழக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,எடப்பாடி பழனி சாமி வீட்டில் இன்று ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.
ஓபிஎஸ் -ஐ சந்தித்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் மீண்டும் இபிஎஸ் இல்லத்தில் இந்த ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்



















