மேலும் அறிய

Silent Mode - ல் இபிஎஸ்! சீமான் - பெரியார் விவகாரம்! பின்னணியில் கூட்டணிக் கணக்கு?

சீமான் - பெரியார் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பதற்கு பின்னால் ஒரு கூட்டணி கணக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் - பெரியார் விவகாரம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இவரது இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் கடும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அதோடு சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் எல்லாம் திராவிட இயக்கங்களாலும், பெரியாரிய உணர்வாளர்களாலும் நடத்தப்பட்டது. 

அமைதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி

சீமான் - பெரியார் விவகாரத்தில் சீமான் கருத்துக்கு பாஜக மட்டுமே ஆதரவு அளித்து வருகிறது. பெரியார் குறித்து சீமான் பேசியது எல்லாம் உண்மை தான் என்று ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது சீமானுக்கு ஆதரவான போக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர். இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காண கூட்டணி கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 திமுகவை வீழ்த்த வேண்டும்

அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இச்சூழலில் தான், பெரியார் குறித்த விமர்சனத்தை தீவிரமாக எடுத்துள்ளார் சீமான். இந்த நேரத்தில் சீமானுக்கு எதிராக பேசினால் அது பாஜக -விற்கு எதிரான நிலைப்பாடாக மாறி பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு சிக்கலாக இருக்கும்  எனவே இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து சென்று விடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget