மேலும் அறிய

A Raja : அதிமுகவுக்கு வாக்களிப்பேன் : ஆ. ராசாவின் பேச்சால் பரபரப்பு

அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என திமுக துணைப் பொதுச்செயலாளர், எம்.பியுமான ஆ. ராசா தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என திமுக எம்.பி ஆ. ராசா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக் ஓராண்டு சாதனைக்கூட்டம்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், திமுக-வின்  சார்பில் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசின் ஓராண்டு  சாதனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் சென்னையில் திமுக இளைஞரணி சார்பில் ஓராண்டு சாதனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திராவிட மாடலுக்கு விளக்கம்:

இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்.பியுமான ஆ. ராசா, நீட் தேர்வு குறித்து பேசினார். ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்து, ஆளுநரை பணிய வைத்து, நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என விளக்கமளித்தார்.

அதிமுகவுக்கு நானே வாக்களிப்பேன்:

அதேபோல், எதிர்க்கட்சிகள் கூறும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார் ஆ. ராசா. அப்படி பேசும்போது, முன்னால் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் அடிக்கடி, நீட் தேர்வை ரத்து செய்தார்களா, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை வழங்கினார்களா என கேள்வி கேட்பதை சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பதில் தரும் வகையில், “நிறைவேற்றாமல் எங்கே போகப் போகிறோம், இந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், அப்போது சொல்லுங்கள், நீங்கள் வேண்டாம்,  அதிமுகவுக்கு நானே வாக்களிப்பேன்” என பேசினார். இது தொண்டர்களிடையே சலசலப்பையும் அதே நேரம் ஆரவாரத்தையும் எழுப்பியதை உணர முடிந்தது.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர், தமது கட்சித் தொண்டர்கள் நிறைந்த கூட்டமொன்றில், எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பேன் என பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமது கட்சியின் ஆட்சி மீதும் முதல்வர் மீதும் உள்ள நம்பிக்கையில், இது போன்ற சவாலை ஆ.ராசா பகிரங்கமாக தெரிவித்திருப்பார் என்றே தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்

டெண்டர் விடுங்க...’ கொதித்த அதிமுக... ‛பொய் சொல்றாங்க...’ கொந்தளித்த திமுக... பரபரப்பில் கரூர் மாவட்ட கவுன்சில் கூட்டம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget