மேலும் அறிய

’மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்’ - கமலின் காட்டமான ட்வீட்..

தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு

சில தினங்களுக்கு முன்பு அண்டை நாடான இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேறியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு, அந்நாட்டு அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உலக அளவில் 22 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. டென்மார்க், பிரான்ஸ், ஃபிஜி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஐ.நா-வில் தற்போது இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1374923954565959684?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் ஐ.நா-வில் நடந்த இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்து பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தினை காட்டமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்களுக்கும் மத்தியஅரசு இதுவரை செய்துவந்த துரோகத்தின் உச்சகட்டம் இது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget