மேலும் அறிய

சீர்காழி பள்ளியில் இருந்து அமெரிக்காவின் செயற்கைக்கோளை ட்ராக்கிங் செய்த மாணவர்கள்

செயற்கைக்கோள்களின் தொலைத் தொடர்பு நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

சீர்காழி பள்ளியில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையில் இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்று அமெரிக்க செயற்கைகோளை ட்ராக்கிங் செய்து அதன் சமிக்ஞைகளை நேரடியாக பெற்று காண்பித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டான அருகே சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது, பள்ளித் தாளாளர் சுதேஷ் தலைமை தாங்கிய விழாவில், அறிவியல் சம்பந்தமான கண்காட்சி மற்றும் ஆய்வுகள் குறித்து விஞ்ஞானிகள் எடுத்துக் கூறினார்.

Nirmala Seetharaman: ரூ.4,000 கோடி என்ன ஆனது? முதலமைச்சர் ஸ்டாலின் மீது மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு..


சீர்காழி பள்ளியில் இருந்து அமெரிக்காவின் செயற்கைக்கோளை ட்ராக்கிங் செய்த மாணவர்கள்

இஸ்ரோ விஞ்ஞானி சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினார். மேலும் செயற்கைக்கோள்களை எவ்வாறு ட்ராக்கிங் செய்து அதன் சமிக்ஞைகளை பெறுவது மற்றும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்து கூறி, பள்ளி மைதானத்தில் நின்றவாரறே அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றினை நேரடியாக ட்ராக்கிங் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். செயற்கைக்கோள்களின் தொலைத் தொடர்பு நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார். இதற்கான உபகரணங்கள் மற்றும் கருவிகளை எளிதாக பெற்று குழந்தைகளே வடிவமைத்து பயன்படுத்த பயிற்சி அளித்தார். 

TN Floods: தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது - மத்திய நிதியமைச்சர் திட்டவட்டம்..


சீர்காழி பள்ளியில் இருந்து அமெரிக்காவின் செயற்கைக்கோளை ட்ராக்கிங் செய்த மாணவர்கள்

பயிற்சி பட்டறையின் ஒரு நிகழ்வாக மடிக்கக்கூடிய நுண்ணோக்கியை உருவாக்கும் ஒரு பட்டறையை பெங்களூரு ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் அறிவியல் ஆராய்ச்சி உதவியாளர் ஆழி முகிலன் செய்முறை விளக்கம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு இப்பள்ளி மாணவர்கள் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை காணும் தொலைநோக்கியை வடிவமைத்து அதன் மூலம் பொதுமக்கள் சூரியனை காண வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது.

Ponmudi Meets CM MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்திப்பு..

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget