மேலும் அறிய

இ.பி.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சீர்காழியில் சோகம்

சீர்காழியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக சிலம்ப சுற்றிய பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சீர்காழியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக சிலம்ப சுற்றிய பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறுபான்மையினர் மாற்று பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாயிறத்திற்கும்  மேற்பட்டோர் தங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதற்கான இன்று காலை ரயில் மூலம் வைத்தீஸ்வரன் கோயில் வந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக வைத்தீஸ்வரன் கோயில் சாமி தரிசனம் செய்தனர்.

EPS: கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும்தான் தி.மு.க. அரசு முதலிடம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இ.பி.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சீர்காழியில் சோகம்

அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு:

அதனைத் தொடர்ந்து  சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி இல்ல திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவிற்காக தென்பாதி இமையவர்மன் கார்டனில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது  பாதியில் மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்திருந்த  சார்ட் குதிரை வண்டியில் அமரவைத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஊர்வலமாக அழைத்து வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவரை வரவேற்கும் விதமாக செண்டை மேளம், சிலம்பு, பேண்ட் வாத்தியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த குடும்பத்தோட நம்பிக்கையும் நொறுங்கிடுச்சு" வேலையில்லா திண்டாட்டம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி!

இ.பி.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சீர்காழியில் சோகம்

கடலில் குளித்து உயிரிழப்பு:

இந்நிலையில், இந்த நிகழ்வில் சீர்காழி புளிச்சக்காடு பகுதியில் சிலம்பம் பயிற்சி கற்றுதரும் தினேஷ் என்பவரின்  பள்ளி மாணவர்கள் அடங்கிய சிலம்ப குழுவினர், இன்று சீர்காழி வருகை தந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் அந்த குழுவின் விழாவை முடித்து கொண்டு இன்று மதியம் சீர்காழியை அடுத்த கூழையார் கடற்கரை சென்று , அங்கு கடலில் குளித்து விளையாடி உள்ளனர்.

அப்போது  சிலம்பாட்ட குழுவை சேர்ந்த சீர்காழி பாதரகுடி சுபம் நகரில் வசித்து வரும் பஜ்ருதீன் என்பவரின் அரசு உதவிபெறும் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மகன்  நிசாருதீன் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமுல்லைவாசல் கடலோர காவல்படை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்

இ.பி.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சீர்காழியில் சோகம்

மேலும் இது தொடர்பாக புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் - கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மக்களுடன் தான் கூட்டணி! - சீர்காழி தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷ்...
மக்களுடன் தான் கூட்டணி! - சீர்காழி தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷ்...
காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்: இதய நோய், நரம்பியல் உட்பட முக்கிய சிகிச்சைகள்! தவறவிடாதீர்!
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் முகாம்: பிப்ரவரி 20-ல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை!
மயிலாடுதுறையில் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்! 6 அடி உயரத்தில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அதிசயம்!
மயிலாடுதுறையில் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்! 6 அடி உயரத்தில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அதிசயம்!
மயிலாடுதுறையில் ‘கை’ நழுவுகிறதா கோட்டை? - திமுக vs காங்கிரஸ்: ‘மல்லுக்கட்டும்’ கூட்டணிக் கட்சிகள்!
மயிலாடுதுறையில் ‘கை’ நழுவுகிறதா கோட்டை? - திமுக vs காங்கிரஸ்: ‘மல்லுக்கட்டும்’ கூட்டணிக் கட்சிகள்!
ABP Premium

வீடியோ

Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை, ரூ.48,696 கோடி பற்றாக்குறை, புதுசா ரூ.1.79 லட்சம் கடன் - தமிழக அரசின் நிலை
TN Budget 2026: ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை, ரூ.48,696 கோடி பற்றாக்குறை, புதுசா ரூ.1.79 லட்சம் கடன் - தமிழக அரசின் நிலை
Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!
Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!
TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்
TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்
TN Budget 2026: யாருக்கு ஜாக்பாட்? இடைக்கால பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி - தமிழக அரசு அறிவிப்பு
TN Budget 2026: யாருக்கு ஜாக்பாட்? இடைக்கால பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி - தமிழக அரசு அறிவிப்பு
MG Plug in Hybrid: 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்.. 125Km ரேஞ்ச், 1,100Km மைலேஜ் - லோ பட்ஜெட்டில் MG அதிரடி
MG Plug in Hybrid: 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்.. 125Km ரேஞ்ச், 1,100Km மைலேஜ் - லோ பட்ஜெட்டில் MG அதிரடி
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்.. காது குத்தும் விழா என கலாய்த்த அதிமுக!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்.. காது குத்தும் விழா என கலாய்த்த அதிமுக!
Tamil Nadu Budget 2026: நகைக்கடன், சுய உதவிக்குழு கடன், பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய தகவல்
நகைக்கடன், சுய உதவிக்குழு கடன், பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய தகவல்
TN Election 2026: கருணாநிதியால முடியல, ஸ்டாலின் செய்வாரா? MGR, ஜெயலலிதா லிஸ்டில் இணைவாரா? கூட்டணி பலம்?
TN Election 2026: கருணாநிதியால முடியல, ஸ்டாலின் செய்வாரா? MGR, ஜெயலலிதா லிஸ்டில் இணைவாரா? கூட்டணி பலம்?
Embed widget