மேலும் அறிய

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம்! தகாத வார்த்தையில் பேசிய வங்கி ஊழியர்! விவசாயி தற்கொலை!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆன நிலையில் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆன நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் கடன் பெற்ற கூலி விவசாய தொழிலாளர்

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடியை சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி முனுசாமி. இவர் தனியார் வங்கியில் சுமார் ஒன்றரை லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக வருவாய் ஈட்ட முடியாததால் வாழ்வாதார இல்லாத இழந்து அண்மை காலமாக, அவர் பெற்ற கடன் தொகைக்கான தவணை பணத்தினை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. 

"இது சட்ட பிரச்னை இல்ல.. சமூக பிரச்னை" மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமா? மத்திய அரசு பதில்!

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம்! தகாத வார்த்தையில் பேசிய வங்கி ஊழியர்! விவசாயி தற்கொலை!

அவமானம்படுத்திய வங்கி ஊழியர்கள் 

இந்த சூழலில், முனுசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்ற வங்கி ஊழியர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. "நீ செத்து விடு, அதன் மூலம் வரும் காப்பீட்டு தொகையினை தாங்கள் கிளைம் செய்து கொள்கிறோம்" என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்காத முனுசாமி,  இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரபல நடிகை வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்ற மர்ம நபர்கள்? சென்னையில் பரபரப்பு

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம்! தகாத வார்த்தையில் பேசிய வங்கி ஊழியர்! விவசாயி தற்கொலை!

உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் 

இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தலைமையில், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குத்தாலம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குத்தாலம் காவல்துறையினர், தனியார் வங்கி மேலாளர் மற்றும் தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் மாநாடு; காமாட்சி அம்மன் சென்டிமென்ட்: பெரியார் புகைப்படத்திற்கு முன் நடந்தேறிய பந்தல் கால் நடும் விழா..

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம்! தகாத வார்த்தையில் பேசிய வங்கி ஊழியர்! விவசாயி தற்கொலை!

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget