மேலும் அறிய

மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களை உற்சாகமடைய செய்த ஆட்சியர் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களுடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணிபுரிந்து வரும் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்கள் பணிச்சோர்வின்றி பணியாற்றுவதற்காக அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர்கள் அவர்களின் தேவையை கேட்டறிந்து, அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டப்பட்டு, அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து வருகின்ற ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களை உற்சாகமடைய செய்த ஆட்சியர் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

வாக்குசாவடிகள் விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும்  ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன.

“காவல்துறை உங்கள் நண்பன்” - சொல்லுக்கு இலக்கணமாக செயல்படும் காவலர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி..!

மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களை உற்சாகமடைய செய்த ஆட்சியர் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

சட்டம் ஒழுங்கு பணி

சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, கேரளா மாநில சிறப்பு காவல் பிரிவு, ஒரியா மாநில சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் பணியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்ட, ஒரியா மற்றும் கேரளா மாநில சிறப்பு காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் தடபுடலாக கறி சமைத்து விருந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் குஜராத் மாநில தேர்தல் பணிக்கு வழியனுப்பி வைத்தனர்.

மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்களை உற்சாகமடைய செய்த ஆட்சியர் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

காவலர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவான எந்திரங்கள் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து இரவு பகலாக பாதுகாப்பு பணிபுரிந்து வரும் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்கள் பணிச்சோர்வின்றி பணியாற்றுவதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் A.P. மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.மீனா இருவரும் அவரைகளை நேரில் சந்தித்து உரையாடினர். மேலும் அவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்தும், பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினர். இந்த நிகழ்வு உறவுகளை பிரிந்து மாநிலங்கள் கடந்து இனம், மொழி வேறுபாட்டிற்கு இடையே தங்களின் பணி சோர்வை போக்கி உற்சாகமடைய செய்ததாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Bharathidasan University: பயோடெக்னாலஜி முடித்தவரா? பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி செய்ய வாய்ப்பு - முழு விவரம்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுப்பிரியர்களின் அதிர்ச்சி தகவல்! மார்ச் 31 செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறையில் மதுக்கடைகள் இயங்காது - கலெக்டர் உத்தரவு.
மதுப்பிரியர்களின் அதிர்ச்சி தகவல்! மார்ச் 31 செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறையில் மதுக்கடைகள் இயங்காது - கலெக்டர் உத்தரவு.
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில் பங்குனி திருவிழா: 'சகோபுரத்தில்' எழுந்தருளி சுவாமி பரவசத்தில் பக்தர்கள்..!
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில் பங்குனி திருவிழா: 'சகோபுரத்தில்' எழுந்தருளி சுவாமி பரவசத்தில் பக்தர்கள்..!
மூன்றாவது முறையாக பூம்புகாரை கைப்பற்றுவாரா? அதிமுக வேட்பாளர்.? யார் அந்த வேட்பாளர்..!
மூன்றாவது முறையாக பூம்புகாரை கைப்பற்றுவாரா? அதிமுக வேட்பாளர்.? யார் அந்த வேட்பாளர்..!
சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் தெரியுமா..? முழு விபரம் இதோ..!
சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் தெரியுமா..? முழு விபரம் இதோ..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
Congress Seats: மதுரை மேற்கு, மயிலாப்பூர்! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
Congress Seats: மதுரை மேற்கு, மயிலாப்பூர்! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
ஏப்ரல் 1 முதல் 1000க்கும் மேலான அத்தியாவசிய மருந்துகளின் விலை கடும் உயர்வு – மக்களுக்கு புதிய சுமை!
ஏப்ரல் 1 முதல் 1000க்கும் மேலான அத்தியாவசிய மருந்துகளின் விலை கடும் உயர்வு – மக்களுக்கு புதிய சுமை!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
Embed widget