மேலும் அறிய
Advertisement
ரயில் எஞ்சின் மாற்றம் - ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு
’’மின்சார எஞ்சினில் இருந்து டீசல் எஞ்சின் மாற்றுவதற்காக ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’’
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் மின்சார எஞ்சினில் இருந்து டீசல் என்ஜின் மாற்றுவதற்காக ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Rameswaram - Okha express departure timing revision Minor changes have been effected in the departure timings of Rameswaram - Okha - Rameswaram express.
— Arunchinna (@iamarunchinna) January 5, 2022
ஜனவரி 11 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 16734 ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் இருந்து முறையே பிற்பகல் 02.50 மற்றும் 03.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 02.35 மற்றும் 03.25 மணிக்கு புறப்படும்.
அதேபோல ஜனவரி 14 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 16733 ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 02.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 02.40 மணிக்கு புறப்படும்.
மானாமதுரை ரயில் நிலையத்தில் மின்சார எஞ்சினிலிருந்து டீசல் என்ஜின் மாற்றுவதற்காகராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை , திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது#Abpnadu | #railway | #Train
— Arunchinna (@iamarunchinna) January 6, 2022
அதேபோல ஜனவரி 14 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 16733 ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 02.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 02.40 மணிக்கு புறப்படும்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion