மேலும் அறிய

ஆபாச அர்ச்சனை புகழ் டிக்டாக் திவ்யா கைது - கூகுள் பே மூலம் ஜாமினுக்கு பணம் வசூல்

’’தனக்கு ஜாமீன் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் அதற்கு தனது கூகுள் பே மூலம் பணம் அனுப்பும்படி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்’’

இணைய உலகில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் வரைமுறையில்லாமல் செயல்பட்டு ப்ராப்ளத்தில் சிக்கி கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ஆபாச அர்ச்சனைகளுக்கு புகழ்பெற்ற டிக்டாக் திவ்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டாலும் யூடியூப், பேஸ்புக், இஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் தங்களின் வழக்கமான திறமைகளை வீடியோவாக பதிவிட்டு பிரபலமாகி பெயர் வாங்கும் நடைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஆபாச அர்ச்சனை புகழ் டிக்டாக் திவ்யா கைது - கூகுள் பே மூலம் ஜாமினுக்கு பணம் வசூல்

தஞ்சாவூர் மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த யூடியூபர் திவ்யா என்பவர் தொடக்கத்தில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர். டிக்டாக் செயலிக்கு பிறகு இவரின் பிரசங்கங்களை யூடியூப் சேனல் மூலமாக வெளியிட்டு பிரபலமானார். இந்த நிலையில் தேனி அருகே நாகலாபுரத்தில் சேர்ந்த சுகந்தி மற்றும் இவரது சகோதரி நாகஜோதி ஆகியோர் யூடியூப் வலைதளங்களில் பல்வேறு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், இவர்களை பற்றி திவ்யா, சுகன்யா குறித்து வலைதளங்களில் ஆபாச பதிவுகளை வெளியிட்டனர்

ஆபாச அர்ச்சனை புகழ் டிக்டாக் திவ்யா கைது - கூகுள் பே மூலம் ஜாமினுக்கு பணம் வசூல்

இதுகுறித்து தேனியை சேர்ந்த சுகந்தி கடந்த மாதம் 14 ஆம் தேதி தேனி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு யூடியூபர் திவ்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான போலீசார் யூடியூபர் திவ்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் இவர் நாகூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்ததையடுத்து  யூடியூபர் திவ்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நிலக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர். 


ஆபாச அர்ச்சனை புகழ் டிக்டாக் திவ்யா கைது - கூகுள் பே மூலம் ஜாமினுக்கு பணம் வசூல்

போலீசார் கைது செய்யும் தகவல் தெரிந்த யூடியூபர் திவ்யா தன்னை போலீஸ் கைது செய்ய உள்ளதாகவும் தன்னை பிடிப்பதற்கு தனது குடும்பத்தை பிடித்து வைத்துள்ளதாகவும் தனக்கு ஜாமீன் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் அதற்கு தனது கூகுள் பே மூலம் பணம் அனுப்ப கோரியும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

’’கொரோனா நோய் தொற்று பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் குறையும் நிலையில் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’

 

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

 

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை சிறுவன் மரணம்: விளையாட்டில் விபரீதம்; மகனைக் காப்பாற்ற தடயத்தை அழித்த தாய் கைது!
மதுரை சிறுவன் மரணம்: விளையாட்டில் விபரீதம்; மகனைக் காப்பாற்ற தடயத்தை அழித்த தாய் கைது!
ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !
ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: மதுரை எல்கையில் விடிய விடிய தேடுதல் வேட்டை!
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: மதுரை எல்கையில் விடிய விடிய தேடுதல் வேட்டை!
தேனி சிறையில் அதிர்ச்சி: 17 கைதிகள் தப்பியோட்டம், தமிழகம் முழுவதும் பரபரப்பு!
தேனி சிறையில் அதிர்ச்சி: 17 கைதிகள் தப்பியோட்டம், தமிழகம் முழுவதும் பரபரப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Embed widget