பண்டிகை காலம்.......சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு..... - ரயில்வே நிர்வாகம் தகவல்
இந்த ரயில்களுக்கான முன் பதிவு இன்று காலை 08.00 மணிக்கு தொடங்கியது குறிப்பிடதக்கது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06004) திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 18 முதல் ஜனவரி 29 வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 07.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
Extension of Special Trains between Tirunelveli Junction and Tambaram
— arunchinna (@arunreporter92) September 7, 2022
In order to clear the extra rush of passengers, Train No. 06004/06003 Tirunelveli Junction – Tambaram – Tirunelveli Junction Weekly Special Fare Specials are extended as detailed follow @abpnadu @drmmadurai pic.twitter.com/k6OgolEMLc
The extended services of Train No. 06004 Tirunelveli – Tambaram Weekly Special Fare Special will leave Tirunelveli Junction on Sundays at 19.20 hrs on 18th, 25th September, 02nd, 09th, 16th, 23rd, 30th October, 06th, 13th & 20th, 27th November, 04th, 11th, 18th,
— arunchinna (@arunreporter92) September 7, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்