மேலும் அறிய

Power Shutdown : திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முழு மின்தடை.. எந்தெந்த பகுதியில் தெரியுமா?

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று குஜிலியம்பாறை மின்வாரிய  தெரிவித்துள்ளது.

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையத்தில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், கஞ்சிக்காளிவலசு, அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.  என பழனி மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Seeman: மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா? மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்...! சீமான் ஆவேசம்...!

Power Shutdown : திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முழு மின்தடை.. எந்தெந்த பகுதியில் தெரியுமா?

இதேபோல் எரியோடு அருகே உள்ள கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று கோவிலூர் மின்வாரியம் தெரிவித்துள்ளது.வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

India Corona Spike: கொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு.. தினசரி பாதிப்பு 2000-க்கும் கீழ் பதிவு.. குறைந்ததா கொரோனா?
Power Shutdown : திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முழு மின்தடை.. எந்தெந்த பகுதியில் தெரியுமா?

Points Table IPL 2023: கொல்கத்தா த்ரில் வெற்றி.. மும்பை - பெங்களூரு ஜாக்பாட் யாருக்கு?..புள்ளிப்பட்டியல் இதோ..

இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிபட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று குஜிலியம்பாறை மின்வாரிய  தெரிவித்துள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!
மதுரையில் கள்ள நோட்டு... 2 லட்சம் ரூபாய் பறிமுதல், 4 பேர் கைது !
மதுரையில் கள்ள நோட்டு... 2 லட்சம் ரூபாய் பறிமுதல், 4 பேர் கைது !

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget