மேலும் அறிய

மானாமதுரை மணல் கடத்தல்: JCB சிக்கியது, 3 பேர் கைது... தப்பியோடிய லாரிக்கு போலீஸ் வலைவீச்சு !

போலீஸாரைக் கண்டதும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த டாரஸ் லாரி தப்பிச் சென்றது. JCB இயந்திரத்தையும் ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றபோது, அதனை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

மானாமதுரை அருகே மணல் கடத்தல்: JCB பறிமுதல்; 3 பேர் கைது – தப்பியோடிய டாரஸ் லாரிக்கு போலீஸ் வலைவீச்சு.

சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம்
 
சிவகங்கை: மானாமதுரை அருகே வைகை ஆற்றுப் படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் சம்பவத்தில், JCB இயந்திரத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரைக் கைது செய்தனர். மணலுடன் தப்பியோடிய டாரஸ் லாரி மற்றும் அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகோட்டை பகுதியில், வைகை ஆற்றங்கரையில் JCB இயந்திரம் மூலம் டாரஸ் லாரியில் மணல் ஏற்றப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் ராஜதுரை மற்றும் காவலர் பாலமோகன் அங்கு சென்றனர்.
 
போலீஸாரைக் கண்டதும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த டாரஸ் லாரி தப்பிச் சென்றது.
 
போலீஸாரைக் கண்டதும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த டாரஸ் லாரி தப்பிச் சென்றது. JCB இயந்திரத்தையும் ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றபோது, அதனை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அப்போது, போலீஸாரின் பணியைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படும் சத்தியமூர்த்தி (26), பிரகாஷ் குமார் (22) ஆகியோரையும், JCB ஓட்டுநர் சூர்யாவையும் கைது செய்தனர். இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் JCB இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, மணலுடன் தப்பியோடிய டாரஸ் லாரி மற்றும் அதன் ஓட்டுநரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் நாளை (17.10.2026) 5 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது... உங்க ஏரியா இருக்கா?
மதுரையில் நாளை (17.10.2026) 5 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது... உங்க ஏரியா இருக்கா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
திருச்சி HIV ரத்தப் பரிமாற்றம்: தாய், சேய்க்கும் ரூ.40 லட்சம் இழப்பீடு!
திருச்சி HIV ரத்தப் பரிமாற்றம்: தாய், சேய்க்கும் ரூ.40 லட்சம் இழப்பீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget