மேலும் அறிய

மதுரை பூ மார்க்கெட்: தீபாவளி நெருங்க நெருங்க பூக்களின் விலை உயருமா? இன்றைய விலை நிலவரம் இதோ!

மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உள்ளது, தீபாவளி நெருங்கும் நேரத்தில் பூக்கள் விலை அதிக விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. ஒன்றரை டன் வரத்து இருந்ததாகவும், தீபாவளியை ஒட்டி பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்
  
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இப்படி மதுரை மற்றும் சுற்றியுள்ள மலர்சந்தைகளில் பூக்களின் விலை முக்கியதுவம் வாய்ந்தது. இந்நிலையில் முக்கியமான மதுரை பூ மார்கெட்டில் (13.10.2025) இன்றைய விலை குறித்து பார்க்கலாம்.
 
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
 
*  மல்லி கிலோ ரூ.650,
 
*  பிச்சி ரூ.400,
 
*  முல்லை ரூ.300,
 
*  செவ்வந்தி ரூ.80,
 
*  சம்பங்கி ரூ.60,
 
*  செண்டு மல்லி ரூ.50,
 
*  கனகாம்பரம் ரூ.600,
 
*  ரோஸ் ரூ.100,
 
* பட்டன் ரோஸ் ரூ.150,
 
*  பன்னீர் ரோஸ் ரூ.180,
 
*  கோழிக்கொண்டை ரூ.60,
 
*  அரளி ரூ.200,
 
*  மரிக்கொழுந்து ரூ.70,
 
*  தாமரை (ஒன்றுக்கு) ரூ.5 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. ஒன்றரை டன் வரத்து இருந்ததாகவும், தீபாவளியை ஒட்டி பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
Embed widget