மேலும் அறிய
மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 25 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள்!
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்பட்டியலின் படி மதுரை மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக வெளியானது.

வரைவு வாக்காளர் பட்டியல்
Source : whatsapp
மதுரை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல்
10 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான நிசாந்த் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறிஞ்சி அரங்கத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்பாக வெளியிட்டார். இன்றைய தேதி 12.11.2027ன் படி மதுரை மாவட்டத்தில் 12 லட்சத்தி 29 ஆயிரத்தி 742 ஆண் வாக்காளர்களும், 12லட்சத்தி 83 ஆயிரத்தி 703 பெண் வாக்காளர்களும், 266 இதர வாக்காளர்கள் என மொத்தமாக 25லட்சத்து 13ஆயிரத்தி 711 வாக்காளர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்பட்டியலின் படி மதுரை மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக
மேலூர் ;
ஆண் வாக்காளர்கள்: 1,14,826
பெண் வாக்காளர்கள்: 1,16859
திருநங்கைகள்: 11
மொத்த வாக்காளர்கள் : 2,31,696
மதுரை கிழக்கு :
ஆண் வாக்காளர்கள்: 1,65,111
பெண் வாக்காளர்கள்: 1,74,225
திருநங்கைகள்: 58
மொத்த வாக்காளர்கள் : 3,39,394
சோழவந்தான்(தனி):
ஆண் வாக்காளர்கள்: 1,05,955
பெண் வாக்காளர்கள்: 1,10,387
திருநங்கைகள்: 13
மொத்த வாக்காளர்கள் : 2,16,355
மதுரை வடக்கு :
ஆண் வாக்காளர்கள்: 1,07,930
பெண் வாக்காளர்கள்: 1,14,418
திருநங்கைகள்: 49
மொத்த வாக்காளர்கள் : 2,22,397
மதுரை தெற்கு :
ஆண் வாக்காளர்கள்: 88,570
பெண் வாக்காளர்கள்: 92,099
திருநங்கைகள்: 49
மொத்த வாக்காளர்கள் : 1,80,718
மதுரை மையம் :
ஆண் வாக்காளர்கள்: 97,301
பெண் வாக்காளர்கள்: 1,03,162
திருநங்கைகள்: 25
மொத்த வாக்காளர்கள் : 2,00,488
மதுரை மேற்கு :
ஆண் வாக்காளர்கள்: 1,35,985
பெண் வாக்காளர்கள்: 1,41,652
திருநங்கைகள்: 12
மொத்த வாக்காளர்கள் : 2,77,649
திருப்பரங்குன்றம் :
ஆண் வாக்காளர்கள்: 1,53,572
பெண் வாக்காளர்கள்: 1,60,605
திருநங்கைகள்: 32
மொத்த வாக்காளர்கள் : 3,14,209
திருமங்கலம் :
ஆண் வாக்காளர்கள்: 1,27,343
பெண் வாக்காளர்கள்: 1,35,433
திருநங்கைகள்: 9
மொத்த வாக்காளர்கள் : 2,62,785
உசிலம்பட்டி :
ஆண் வாக்காளர்கள்: 1,33,149
பெண் வாக்காளர்கள்: 1,34,863
திருநங்கைகள்: 8
மொத்த வாக்காளர்கள் : 2,68,020
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















