மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கொடைக்கானல் சுற்றுலா தலம் பற்றிய கையேடு வெளியீடு
"ஒரு மாதம் ஒரு சுற்றுலா தலம்" என்ற கையேடு வெளியீடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக கொடைக்கானல் சுற்றுலா தலம் பற்றிய கையேடு செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "ஒரு மாதம் ஒரு சுற்றுலா தலம்" என்ற கையேடு வெளியீடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
முதல் கையேடாக கொடைக்கானல் சுற்றுலா தளம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்த முதல் கையேட்டை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் வெளியிட்டார். அதன் பிரதிகளை முதல்நிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலைக்கோட்டை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்ட மின்மயப் பொறியாளர் பச்சு ரமேஷ், அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த கையேட்டின் மின்னணு பிரதி தெற்கு ரயில்வேயில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
மேலும் சிறப்பு செய்திகள் படிக்க - இந்துக்கள் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் இணைந்து கட்டிய பள்ளிவாசல் - தமிழகத்தில் மத நல்லிணக்க கிராமம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion