மேலும் அறிய

அதிமுக பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதியதா? - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம் என திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார்.


அதிமுக பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதியதா? - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மதுரையில் நடைபெறக்கூடிய மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டு அணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கை யார் சந்திப்பின் போது, நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளதால் கூடுதலான தொகுதிகளை கேட்போம். அண்ணாமலை முருகன் மாநாட்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 200 கோடியாக உயர்ந்து உள்ளது எனக் கூறியுள்ளார். அந்த புள்ளி விவரம் தவறானது நாளடைவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கான ஆதாரத்தை நான் வைத்துள்ளேன். இந்தியாவின் வரலாற்றையே பாரதிய ஜனதா கட்சி மாற்ற நினைக்கிறது.

முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியார் பற்றி ஒளிபரப்பிய அந்த நிகழ்வுக்கு மேடையில் இருந்த அதிமுகவினர்  உடனடியாக வாய் திறந்து  பதில் அளிக்காமல் சமூக ஊடகங்கள் மற்றும் மக்களின் புகாருக்கு பின் கண்டனம் தெரிவித்தது ஏற்புடையது அல்ல. திமுகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி எதிர் அணியில் இருக்கின்ற அதிமுகவாக இருந்தாலும் சரி என்கின்ற சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் பொதுவாக வைக்கின்ற கோரிக்கையாகும்.


அதிமுக பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதியதா? - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.  குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் இந்த ஆட்சி எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.  அண்ணா, பெரியார் அவர்களால் தான்  தமிழகத்தில் சமூக நீதி தழைத்து ஓங்கி நிற்கிறது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு வகை அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள். இந்த வரலாற்றை எல்லா வகையிலும் மாற்றுவதற்காக தான் பாஜக விரும்புகிறது.   இந்திய வரலாற்றையே மாற்றுவதற்கு விரும்பக் கூடியவர்கள் தமிழ் மண்ணில் இந்த திராவிட கட்சிகள் செய்தபங்களிப்பை இருட்டடிப்பு  செய்வதற்காக இது போன்ற கருத்துக்களை சொல்கிறார்கள் இது மிகவும் வேதனையானது.

நிச்சயமாக இந்த ஆட்சி சாமானியர்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு ஆட்சியாக இருந்து வருகிறது.  அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் திமுக செய்தது போல காங்கிரஸ் செய்தது போல எதிர்த்து வாக்களித்து இருந்தால் சமாஜ்வாதி எதிர்த்து வாக்களித்து இருந்தால் வக்பு வாரிய திருத்த சட்டமே நிறைவேறி இருக்காது. பாஜகவிற்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து உள்ளது. அந்த நிகழ்வுகளைதான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்  என்று பேட்டியளித்தார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை கள்ளழகர் கோயிலில் 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் தகவல் !
மதுரை கள்ளழகர் கோயிலில் 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் தகவல் !
மதுரை மோதல், சொத்து முறைகேடு: முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
மதுரை மோதல், சொத்து முறைகேடு: முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!
விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!
வினாத்தாள் கட்டணம்: அரசுப் பள்ளிகளில் வசூல்... இது தொடர்பா நோட்டீஸ் அனுப்ப அதிரடி உத்தரவிட்டது !
வினாத்தாள் கட்டணம்: அரசுப் பள்ளிகளில் வசூல்... இது தொடர்பா நோட்டீஸ் அனுப்ப அதிரடி உத்தரவிட்டது !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
Embed widget