தீபாவளி வாழ்த்துகளுடன், ஜொலிக்கும் முதல்மரியாதைப் பட போஸ்டர் !
திலகம் மறைந்தாலும் அவர் புகழ் மறையாமல் இருக்க மதுரை, சென்னை, திருப்பூர், வேலூர், பெங்களூரூவை சேர்ந்த அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர்கள் நினைவுகளை தூண்டும் விதமாக உள்ளது.
மதுரையில் போஸ்டருக்கும், பேனர்களுக்கும் பஞ்சம் இருக்காது. இதில் அச்சிடப்படும் வசனங்கள் அதகளத்தை கிளப்பும். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மதுரையில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து ஒட்டிய போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
#தீபாவளிவாழ்த்துகள்
— arunchinna (@arunreporter92) October 19, 2022
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை படத்தை' மீண்டும் விளம்பரம் செய்யும் விதமாகவும் தீபாவளி வாழ்த்து சொல்லிய மதுரை சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தினர் அடித்த போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
| #madurai | @MADURAI_CINEMAS | @abpnadu | #sivajiganesan | pic.twitter.com/NFdZ8EdjgW
Also Read : Crime: பாஸ்போர்ட் இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?
- Diwali Special Story: தீபாவளி கொண்டாடாத கிராமம் ; பறவைகளை நேசிக்கும் ஊர் மக்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்