மேலும் அறிய
CM Stalin: அரசை தேடி மக்கள் சென்ற காலம் மாறி, மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது: மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு தொழில் துறையினரின் குறைகளை கேட்டறிந்துள்ளேன் என மதுரை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் 5 மாவட்ட பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு தொழில் துறையினரின் குறைகளை கேட்டறிந்துள்ளேன், அனைத்து தரப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மதுரை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















