மேலும் அறிய

தந்தை முன் வாக்குவாதம்...! மகன் முன் மண்டை உடைப்பு - காங்கிரஸ் கட்சியில் தொடரும் கோஷ்டி மோதல்...!

காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் ஒருவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது பரபரப்பு நிலவியது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது  முன்னாள் தேவகோட்டை நகர் மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தாலும் தாங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கும் அழைப்பதில்லை என்று கார்த்தி சிதம்பரம் முன் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தை முன் வாக்குவாதம்...! மகன் முன் மண்டை உடைப்பு - காங்கிரஸ் கட்சியில் தொடரும் கோஷ்டி மோதல்...!
 
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கி கொண்டனர். இத்கில் ஒருவருக்கு மண்டை உடைந்து. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்திலேயே மாறி மாறி நாற்காலிகளை கொண்டு மோதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தந்தை முன் வாக்குவாதம்...! மகன் முன் மண்டை உடைப்பு - காங்கிரஸ் கட்சியில் தொடரும் கோஷ்டி மோதல்...!
 
 
 
 
இதே போன்று 12ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு 'கட்சியில் வளர்ச்சி அடையவில்லை,. முறையாக கட்சி கூட்டத்திற்கு அழைப்பு யாருக்கும் வருவதில்லை' என பல குற்றச்சாட்டுகளை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் 'நிறுத்துங்கள்' என வலியுறுத்தினார்.
 
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

தந்தை முன் வாக்குவாதம்...! மகன் முன் மண்டை உடைப்பு - காங்கிரஸ் கட்சியில் தொடரும் கோஷ்டி மோதல்...!
 
வேலு தொடர்ந்து பேசியதால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ப.சிதம்பரம் பேச உரிமை கூறவே வாக்குவாதம் கடுமையானது. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்த நிர்வாகிடம் நீங்கள்  போய் மேடையில் அமருங்கள். ‌ நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்து ‌கொள்கிறேன்‌‌ என்று கூறினார். கோபம் அடைந்த கட்சி நிர்வாகி சிறிது நேரத்தில் தான் அமர்ந்திருந்த  நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கி கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலை அம்பலப்படுத்தி உள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
சிவகங்கை ஆட்சியர் அறிவுரை: மாசற்ற தீபாவளிக்கு பசுமைப் பட்டாசு, நேரக் கட்டுப்பாடு!
சிவகங்கை ஆட்சியர் அறிவுரை: மாசற்ற தீபாவளிக்கு பசுமைப் பட்டாசு, நேரக் கட்டுப்பாடு!
மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த லெவல் பட்டம்!
அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த லெவல் பட்டம்! "தமிழ்ப்படம் 3" ஷூட்டிங் ஸ்டார்ட்! யார வெச்சி செய்யப்போறாங்க?
Embed widget