மேலும் அறிய

Madurai; 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓ.பி.எஸ்

”சின்னம்மா மக்களின் கருத்துக்களை அறிய சென்று கொண்டிருக்கிறார், நான் இரண்டு வருடங்களாக உரிமைகளை மீட்க சென்று கொண்டிருக்கிறேன்”

தொடர் தோல்விக்கு காரணம் கலகம் தெரிந்திருப்பது தான், என்று தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. சின்னம்மா எடுக்கின்ற முயற்சியில் நல்ல முயற்சி, அவரது சுற்றுப்பயணம் நல்ல முறையில் செல்ல வாழ்த்துகிறேன்.
 
மதுரையில் ஓ.பி.எஸ் பேட்டி
 
தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை ரயில் நிலையம் வருகை தந்தால் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்....," சின்னம்மா அவர்கள் எந்த இடத்திலும் அ.தி.மு.கவில் தன்னை இணைக்க வேண்டும் என எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. அ.தி.மு.க பிரிந்து இருப்பதால் பத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். கழகத் தொண்டர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் மீண்டும் ஒன்றுபட வேண்டும், என்று கழகத் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் யாரிடமும் ஜாதகம் கேட்கவில்லை. எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களாகவே சொல்லுகிறார்கள், அதனால் பிரச்சனை. ஏற்கனவே சொல்லிவிட்டேன் உதயகுமார் பேட்டிக் எல்லாம் பதில் சொல்லுகின்ற நிலையில் நான் இல்லை.
 
2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே
 
சின்னம்மா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி யாரையும் முதலமைச்சர் ஆக்கினார், என்பது உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி நடந்து கொண்டார், என்பதும் உங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் அதை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும், என்பதை தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்தும் தற்காலிக நிலையில்தான் உள்ளது. 1989-இல் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அம்மையார் அணி என்றும் இருந்தது. 1990 முதலில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னால் தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்து விட்டார்கள். அந்த சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. தொடர் தோல்விக்கு காரணம் கலகம் தெரிந்திருப்பது தான். என்று தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. சின்னம்மா எடுக்கின்ற முயற்சியில் நல்ல முயற்சி அவரது சுற்றுப்பயணம் நல்ல முறையில் செல்ல வாழ்த்துகிறேன். அ.தி.மு.க மீண்டும் சட்டமன்றத்தில் புதுக் குழுவுடன் மலர வேண்டும் என்று நினைக்கின்ற அனைவரும் இணைய வேண்டும் சின்னம்மா மக்களின் கருத்துக்களை அறிய சென்று கொண்டிருக்கிறார். நான் இரண்டு வருடங்களாக உரிமைகளை மீட்க சென்று கொண்டிருக்கிறேன். இரண்டு பேரும் செல்லும் இலக்கு ஒன்றுதான். யாராக இருந்தாலும் தான் நடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்க வேண்டும்.
 
2026 தேர்தலில் ஒன்றிணைந்தால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு
எனது ரத்தம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரத்தம் என கூறினார்.  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிய ஆட்சி. போதைப் பொருள்களை கட்டுப்படுத்த முடியாத ஆட்சியாக இருக்கிறது என்பது அரசு நிகழ்வுகளில் வெளிப்பாடாக இருக்கிறது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

Madurai ; நீட், மேகதாது: திமுக-வின் துரோகம் அம்பலம் - அமைச்சர் நிர்பல் குமார் சீற்றம்!
Madurai ; நீட், மேகதாது: திமுக-வின் துரோகம் அம்பலம் - அமைச்சர் நிர்பல் குமார் சீற்றம்!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Long Range Electric Bikes: ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
Best 125cc Bikes in India: சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Embed widget