மேலும் அறிய

”இந்த மாப்பிள்ள கருப்பா இருக்காரு“ - மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்.. உறவினர்கள் செய்த அதிரடி..

கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மணமகன் வீட்டார் பர்தன கோட்வாலி பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி பெண் ஒருவர் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் வேண்டாம் :

உத்திர பிரதேச மாநிலம் பர்தானா நகரில் கடந்த புதன் கிழமை (ஜுன் 9) ஆம் தேதி பெண் ஒருவருக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டது. திருமணம் விழாக்களுள் ஒன்றான ஜெய்மாலா என்னும் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு ஒன்றில் முதன் முதலாக பெண் , மணமகனை சந்தித்தாக கூறப்படுகிறது. மணமகனை பார்த்தவுடன் , தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இவர் இல்லை, மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார், நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்  என கூறி மணமகள் திருமணத்தை நிராகரித்திருக்கிறார்.


”இந்த மாப்பிள்ள கருப்பா இருக்காரு“ - மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்.. உறவினர்கள் செய்த அதிரடி..

ஆள்மாறாட்டமா ?

இது குறித்து பெண் வீட்டாரிடம் கேட்ட பொழுது, பெண்ணின் தாயார் தங்களுக்கு புகைப்படத்தில் காண்பிக்கப்பட்ட மாப்பிள்ளை வேறு , தற்போது மணமகனாக இருக்கும் மாப்பிள்ளை வேறு . மாப்பிள்ளை வீட்டார் வேறு ஒருவரின் புகைப்படத்தை காட்டி தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மாப்பிள்ளை வீட்டார் புகார் :

இரு தரப்பும் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மணமகன் வீட்டார் பர்தன கோட்வாலி பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரில் தங்களது மகனை திருமணம் செய்துக்கொள்வதாக பெண் வீட்டார் ஏமாற்றி ,தங்களிடம் இருந்து பரிசுப்பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டதாகவும் , அதனை திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இது  குறித்து விசாரணை செய்த காவல்துறை எஸ்.எச்.ஓ  கிருஷ்ணா லால் படேல் மணமகள் வீட்டாரை அழைத்து பேசியுள்ளார். 


”இந்த மாப்பிள்ள கருப்பா இருக்காரு“ - மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்.. உறவினர்கள் செய்த அதிரடி..

பெண் வீட்டார் மறுப்பு :

குற்றச்சாட்டை மறுத்த மணமகள் குடும்பத்தினர் தங்களுக்கு அவர்கள் கொடுத்த பரிசுகளில் எந்த நகையும் இல்லை ஆனால் கொடுத்த பரிசுகளை உடனடியாக திரும்ப கொடுத்துவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் , பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்ததாக காவல் துறை அதிகாரி கிருஷ்ணா லால் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget