மேலும் அறிய

’புதுவைக்கு துணை குடியரசு தலைவர் வருகை’- நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு;ஆளுநரிடம் முறையீடு

’’துணை குடியரசு தலைவர் வருகையால் சாலைகள் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு, குழந்தைகள் நடந்து தான் வரவேண்டியிருந்தது என கூறி பெற்றோர் வாக்குவாதம்’’

கடந்த மே மாதம் நடக்க வேண்டிய நீட் தேர்வு கொரோனா சூழலால் இன்று புதுச்சேரியில் 14 மையங்களில் நடந்தது. புதுச்சேரியில் மொத்தம் 7,124 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வருகையால் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஜிப்மர் வரை மூடப்பட்டது. ஜிப்மர் நிகழ்வில் பங்கேற்று விட்டு, நீட் தேர்வு மையங்களில் ஒன்றான முத்தியால் பேட்டையில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு ஆளுநர் தமிழிசை வந்தார். அப்போது பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலரும் ஆளுநர் தமிழிசையிடம் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வருகையினால் கடும் சிரமத்தில் இங்கு வந்தோம் என முறையிட்டனர்.

Neet Suicide | இன்று பிற்பகல் நீட் தேர்வு எழுதவிருந்த சூழலில், சேலத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை..!

’புதுவைக்கு துணை குடியரசு தலைவர் வருகை’- நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு;ஆளுநரிடம் முறையீடு

மேலும் பள்ளியில், இங்கு ஷாமியானா பந்தல், குடிநீர் வசதி கூட செய்து தரவில்லை. வெயிலில் தான் காத்திருக்கிறோம் என்று பெற்றோரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மையப் பொறுப்பாளரான பள்ளித் தரப்பில் இருந்தவரை ஆளுநர் அழைத்து, உடனடியாக வசதி செய்து தர உத்தரவிட்டார். இதையடுத்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி செய்யப்பட்டது.

REACT Tamila : தலைவி படம் எப்படி இருக்கு? | ABP Cinema | | Thalaivi Movie | Public Review| Cinema News

’புதுவைக்கு துணை குடியரசு தலைவர் வருகை’- நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு;ஆளுநரிடம் முறையீடு

அதையடுத்து நீட் தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகளிடம் பூக்கள் கொடுத்து ஆளுநர் பேசும் போது  “தேர்வினை தன்னம்பிக்கையோடு கவனமாக எழுத வேண்டும். நாம் ஒரு குறிக்கோளை நோக்கிப் பயணிக்கும் போது நம்முடைய முழு முயற்சி வெற்றியைத் தரும். நம்முடைய உழைப்பும் கடவுளின் அருளும் நமக்குத் துணை இருக்கும். முயற்சி செய்வதே மிகப்பெரிய வெற்றி. முயற்சிப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். முயற்சி செய்தால் மருத்துவராகும் வாய்ப்பை இந்த நீட் தருகிறது. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்று திருக்குறளைக் கூறி நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஆரணி : உணவகத்தில் சாப்பிட்ட பெண் குழந்தை உயிரிழப்பு : மேலும் 10 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி..

’புதுவைக்கு துணை குடியரசு தலைவர் வருகை’- நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு;ஆளுநரிடம் முறையீடு

பெற்றோர் தரப்பில் பேசுகையில், இந்தப் பள்ளியில் 544 பேர் தேர்வு எழுதினர். குடியரசு துணைத் தலைவர் வருகையால் சாலைகள் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு, குழந்தைகள் நடந்து தான் வரவேண்டியிருந்தது. இம்மையத்தில் அடிப்படை வசதி கூட தரவில்லை. பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலால் இன்று அவதியடைந்தோம் என்று குறிப்பிட்டனர்.

ABP Special  Link...

ABP Special: சட்டசபையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget