மேலும் அறிய

Watch Video | எடுத்த நாள் முதல்.. இந்த நாள் வரை.. சைக்கிள் திருட்டு முயற்சியும், தோற்றுப்போன திருடனும்.. செம்ம கலாய் வீடியோ

சைக்கிள் திருட்டு முயற்சியில் தோற்றுப்போன நபரைப் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அதன் நிமித்தமான மீம்ஸ் இன்னும் அள்ளுகிறது.

சைக்கிள் திருட்டு முயற்சியில் தோற்றுப்போன நபரைப் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அதன் நிமித்தமான மீம்ஸ் இன்னும் அள்ளுகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அந்த எடிடட் வெர்சனை இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் இருப்பது இதுதான். இளைஞர் ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைவர். அந்த வீட்டின் கதவு திறந்தே இருந்ததால், வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கு ஸ்கெட்ச் போடுவார். படியில் ஏற இறங்க என இருக்கும் அந்த நபர். தனது சொந்த சைக்கிளைப் போல், அந்த சைக்கிளை நகர்த்திச் செல்வார். அதற்குள் உரிமையாளர் பார்த்துவிட, பனியன் லுங்கியுடன் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அந்த நபரை துரத்திச் செல்வார். இடைப்பட்ட நேரத்தி என்ன நடந்தது என்று நாம் தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் திரும்பிவரும் போது அந்த நபர் சைக்கிளுடன் வருகிறார். சிசிடிவியில் பதிவாகியிருந்த இந்த வீடியோவை எடிட் செய்து அதில் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ இவ்வளவு பெரிய ஹிட்டடிக்கக் காரணம் எடிட்டர்தான். அந்த வீடியோ எடிட் செய்த நபர் அந்த வீடியோவுக்குப் பின்னணியாக கேஸோலினா பாடலை ஓடவிட்டிருப்பார்.

இந்த வீடியோவைப் பார்த்தால் சிரிப்பு கேரன்டீ. வீடியோ மட்டுமல்ல, வீடியோவுக்கு கீழ் இடம்பெற்றிருந்த கமென்ட்ஸும் ரசிக்கும்படி தான் இருக்கின்றன. நேரமிருந்தால் ஒரு பார்வை ஓட்டவும். நெட்டிசன்கள் அனைவருமே, அந்த வீடியோவைப் பார்த்துச் சிரித்தாலும் கூட, யாரும் திருட்டுத் தவறென்று சொல்லத் தவறவில்லை. 

View this post on Instagram
 
A post shared by MEMES.BKS🤟🙂 (@memes.bks)

அந்த ஊர்க்காரங்க மீம்ஸே இப்படியென்றால் நம்மூரில் இந்த வீடியோ சிக்கினால் எப்படியெல்லாம் எடிட் செய்வார்கள் என்று நினைத்துப் பார்த்தால் வேற லெவலில் சிரிப்பு வருகிறது. 

அதுவும் நமுமூரில் நூதனத் திருட்டுச் சம்பவங்களும் ஏராளம். துணிக்கடையில் கால்களுக்கு இடையே துணிகளை மறைத்துத் திருடும் பலே திருடிகளைத் தெரியுமா. தெரியாதென்றால் யூடியூபில் தேடிப் பாருங்கள் வீடியோவுக்கான கருப்பொருள் விதவிதமாக ரகரகமாகக் கிடைக்கும்.

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget