மேலும் அறிய

மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

நாகா பிரிவை சேர்ந்த இரு ஆயுதக்குழுக்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு - மூவர் உயிரிழப்பு

மணிப்பூரில் மீண்டும் இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

மணிப்பூரின் நோனி மாவட்டத்தின் தவுடைஜாங் பகுதியில், நாகா பிரிவை சேர்ந்த இரு ஆயுதக்குழுக்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவருகிறது. இத்தாக்குதல் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒலிப்பெருக்கி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வன்முறை முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் மீண்டும் தலையெடுக்கும் கலவரம்?

கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூர் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகம், தங்களை 'பட்டியல் பழங்குடியினர்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் தொடர்பாக, மைதேயி - குக்கி சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட்டு சுமார் 200 பேருக்கு மேல் உயிரிழந்தனர். நிலைமை கைமீறியதை அடுத்து மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இதன் தாக்கம் குறையாமல் இன்றளவும் ஆயுதச்சண்டைகள் தொடர்கின்றன

ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நானி மாவட்டம் கிக்ரு நாகா  மலைக்கிராமத்தில், கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குக்கி சமூகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் பதற்றநிலை அதிகரித்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக்குழுக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கதையாகி உள்ள நிலையில், மக்கள் நிம்மதியின்றியும் எந்நேரமும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Embed widget