மேலும் அறிய

Viral Video: குழந்தைகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த தாய்! சாதுர்யமாக செயல்பட்ட சம்பவம் - வியக்க வைக்கும் வீடியோ!

பீகாரில் தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தாய் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video: பீகாரில் தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தாய் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய தாய்:

பீகார் மாநிலம் பார்ஹ் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தார். இவர்  பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு செல்வதற்காக பார்ஹ் ரயில் நிலையத்திற்கு வந்தார். இந்த பெண், தனது குடும்பத்தினருடன் பர்ஹில் ரயிலில் ஏறுவதற்கு நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்தார்.

 விடுமுறை நாட்கள் என்பதால் பார்ஹ் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. நடைமேடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதனால், அந்த பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.  அந்த நேரத்தில், ரயில் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது. அப்போது, தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, தரையுடன் ஒட்டி படுத்திருந்தார்.

இரண்டு குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டு, குழந்தைகள் மீது படுத்திருந்தார். ரயிலும் கடந்து சென்றது. ரயில் அங்கிருந்து கடந்து சென்றதும், அந்த பெண்ணையும், இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் இருந்த சிறு கற்கள் தாக்கியதில் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

வைரல் வீடியோ:

அந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, நிலை தடுமாறி இரண்டு குழந்தைகளும், ஒரு பெண்ணும் தண்டவாளத்தில் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில், ரயில் அவரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. 

அப்போது, தரையில் ஒட்டியப்படி இரண்டு குழந்தைகளை கட்டிப் பிடித்து, அவர்கள் மீது படுத்துக் கொண்டார்.  தனது இரு குழந்தைகள் தெரியாமல் கூட எழுந்துவிடக் கூடாது என்பதால், அவர்களை கவசம் போல அரவணைத்துப் படுத்துள்ளார். அந்த ரயில் கடந்து சென்றதும், அங்கிருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணை மீட்டுள்ளது போன்று காட்சிகள் உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற உயிரை பயணம் வைத்து சாதுர்யமாக தாய் செயல்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க

மசூதியில் முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்: காஷ்மீரில் பதற்றம்

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget