மேலும் அறிய

Watch Video: ‛நெருப்பு டா சாப்பிடு டா பார்ப்போம்'- வைரலாகும் நெருப்பு மோமோஸ் வீடியோ!

நெருப்பு அனல் பறக்கும் மோமோஸ் வகையின் செய்முறை வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பொதுவாக உணவு தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவில் ஒரு விதமான ஆச்சரியமான அல்லது வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்பட்டால் அதை பலரும் பார்த்து மகிழ்வார்கள். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உணவு தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. இப்படி அந்த உணவு திடீரென்று வைரலாக காரணம் என்ன?

இந்த உணவு தொடர்பாக உணவு ரிவ்யூ செய்யும் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நெருப்பை வைத்து சாஸ் ஊற்று மோமோஸ் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது முதலில் அவர் மோமோஸை அடுப்பில் வைத்து வறுத்து எடுக்கிறார். அதன்பின்னர் அந்த வறுத்த மோமோஸ் உடன் காய்கறிகள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்க்கிறார். அதன்பின்பு மீண்டும் நெருப்பில் வைத்து கிண்டி எடுக்கிறார். அந்த நெருப்பில் சாஸ் மற்றும் காய்கறிகள் மோமோஸ் உடன் சேர்ந்து நன்றாக ஒட்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாவது முறையாக அவர் வறுத்து எடுக்கும் போது நெருப்பு அனல் மேலே முழுவதும் பறக்கிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by HARDIK MALIK || DELHI BLOGGER (@paidaishi_foodie)

இந்த வீடியோ தற்போது வரை 88ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த மோமோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் சமைத்து விற்கப்பட்டு வருகிறது. இந்த மோமோஸ் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பை பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் விற்கப்பட்டு வந்த தங்க மோமோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வந்தது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disha || Foodblogger/ Chef || (@whatafoodiegirl)

அந்த தங்க மோமோஸ் தொடர்பாக பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "இந்தியாவிலேயே முதல் முறையாக 2 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கத்துடன் கூடிய மோமோஸ் பரிமாறப்படுகிறது. இந்த மோமோஸூடன் ஆரஞ்சு புதினா மோஜிட்டோ மற்றும் மூன்று வகை சட்னி உள்ளிட்டவை பரிமாறாப்படுகிறது" எனக் கூறியிருந்தார். இந்த பதிவுடன் அந்த மோமோஸ் எப்படி இருக்கும் என்ற வீடியோவும் பதிவிட்டிருந்தார்.  அந்த வீடியோவும் வேகமாக சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது தங்கத்திற்கு பிறகு நெருப்பு மோமோஸ் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: 'இது போவதற்கான நேரம்'' - விபத்தில் உயிரிழந்த முன்னாள் Miss Kerala கடைசி இன்ஸ்டா வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget