மேலும் அறிய

"இது நாட்டுக்கு செய்ற துரோகம்" கொதித்தெழுந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!

நாட்டில் வீசும் வளர்ச்சி அலையில் உத்தரப்பிரதேசம் முக்கிய பங்காற்றுகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தேசியவாதத்தில் சமரசம் செய்து கொள்வது தேசத்திற்குச் செய்யும் துரோகம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"தேசத்திற்கான கடமையை கடைபிடிக்க வேண்டும்"

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சைனிக் பள்ளியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுயநலம், அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு தேசத்துக்கான கடமையை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக கல்வி உள்ளதைக் குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் கல்வியின் சக்தியை எடுத்துரைத்தார்.

இன்று உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவமான அடையாளம் குறித்துப் பேசிய அவர், "இன்றைய இந்தியா பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லை. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தற்காலிகமானது என்று கூறிய 370 வது பிரிவு, சிலரால் நிரந்தரமாக கருதப்பட்டது. இந்த பத்து ஆண்டுகளுக்குள், அது ஒழிக்கப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய இந்தியா. 

"வளர்ச்சி அலையில் உத்தரப்பிரதேசம்"

கோரக்பூரில் புதிய சைனிக் பள்ளி நிறுவப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு இந்தப் பள்ளி வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளுகை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் உத்தரப்பிரதேச மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், " நாட்டில் வீசும் வளர்ச்சி அலையில் உத்தரப்பிரதேசத்தின் பங்கேற்பு தேச நிர்மாணத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான்,  உத்தரப்பிரதேச மாநில இடைநிலைக் கல்வித் துறை இணையமைச்சர் குலாப் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Embed widget