மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள ஜவடேகர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை கடந்த மாதம் புனேவில் உள்ள தீனந்த் மங்கேஷ்கர் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட அறிகுறிகள் காரணமாக எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2 -3 நாள்களாக அவரோடு பணி புரிந்தோர் மற்றும் சந்தித்தோர் உடனடியாக தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சர் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார் 

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் புனேவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: coronavirus prakash javadekar union minister javadekar corona

தொடர்புடைய செய்திகள்

COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’  தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!

Navneet Kaur | போலி சாதிச் சான்றிதழ்: ’அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் எம்.பி.,க்கு அபராதம்

Tamil Nadu Coronavirus LIVE News : தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Coronavirus Cases India: இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

டாப் நியூஸ்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!