மேலும் அறிய

Top 10 News Headlines: நவம்பர் 26ல் புதிய புயல்.. சூடுபிடிக்கும் விஜய் அரசியல்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

Top 10 News Headlines Today November 23rd: நவம்பர் 23ம் தேதியான இன்று காலை முதல் 11 மணி வரை இந்தியா முழுவதிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இப்படியான நிலையில் வங்கக்கடலில் வரும் நவம்பர் 26ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். இதனை முன்னிட்டு 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரின் தமிழ் தொண்டினை கௌரவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
  • தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அதி கனமழை அளவு பதிவாகியுள்ளது. 
  • திருச்செந்தூருக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த வேண்டும் என திருச்செந்தூர் நகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
  • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
  • மதுரையில் குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் ஒருவர் தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
  • தூத்துக்குடி மாவட்டம் பட்டின மருதூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 லோடு வாகனங்கள் பிடிபட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி, 50 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
  • எஸ்.ஐ.ஆர் மூலம் இந்தியா கூட்டணி வென்ற ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை நீக்க பாஜக சதி செய்துள்ளதாக அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். 
  • பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
  • ஜப்பான் நாட்டில் சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இருந்து கழுத்து வலி காரணமாக கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளார். முன்னதாக அந்த அணியுடனான இரண்டாவது டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. 
  • பெண்கள் உலகக்கோப்பை கபடி தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

தலைப்பு செய்திகள்

ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
Embed widget