Todays News Headlines: வைகையில் இறங்கிய கள்ளழகர்! தட்டித்தூக்கிய ஹைதராபாத்.. இன்றைய முக்கியச் செய்திகள்..!
இன்றைய தலைப்பு செய்திகளை பார்க்கலாம்
தமிழ்நாடு
1.அயோத்யா மண்டப வரவு செலவை ஆராய குழு - அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
2. வடமாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா - எச்சரிக்கை தேவை என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
3. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப உரிய வசதி செய்து தர வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
4. வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - பக்திப்பரவசத்தில் திளைக்கும் லட்சக்கணக்கான மக்கள்
5. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்தியா
1.சீனாவை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா - ராணுவ வீரர்களுக்கு சீன மொழி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு
2.காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கேரள நடிகை - நடிகர் தீலிப்பின் மனைக்கு தொடர்பு
3.வியட்நாம் பிரமருடன் பேச்சு வார்த்தை நடத்திய மோடி - ராணுவ ஒத்துழைப்பை விரிவுப்படுத்த முடிவு
4. மும்பை - புதுச்சேரி ரயில் தடம் புரண்டது
சினிமா
1.மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா - சமூகவலைதளங்களில் எழும் கண்டனங்கள்
2.கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் நாள் வசூல் 134 கோடியை தாண்டியதாக படக்குழு அறிவிப்பு
3.மதம் மாறினாரா விஷால் - ட்விட்டர் பதிவால் எழும் சந்தேகம்
உலகம்
1.52 வது நாளாக தொடரும் ரஷ்ய - உக்ரைன் போர் - மயுரிபோல் நகரை கைப்பற்றுகிறது ரஷ்ய ராணுவம்
2.கடும் நிதி நெருக்கடியில் இலங்கை - இந்தியாவிடம் மீண்டும் உதவிகோரும் இலங்கை
3.இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க நிரப்ப கட்டுப்பாடு
4.சீனா பாதிப்பை ஏற்படுத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும்- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்
5.உக்ரைனில் அணுஆயுதங்களை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்
6.தென்னாப்பிரிக்காவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
விளையாட்டு
1.டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு கொரோனா உறுதி
2.ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்