மேலும் அறிய
Advertisement
Headlines Today : இன்னும் 3 நாட்களுக்கு கனமழை... ஜப்பான் பிரதமருக்கு கொரோனா... இன்னும் பல!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் : ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
View this post on Instagram
- அதிமுக அலுவலகத்துக்கு தொண்டர்கள் வர திடீர் தடை : எடப்பாடி அணியினர் விடுத்த அவசர உத்தரவால் உத்தரவு
- விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது மாசு கட்டுபாட்டு வாரியம்
- தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம்
- சென்னையில் விதி மீறி கட்டப்பட்ட 2,665 கட்டிடங்களுக்கான கட்டுமான பணியை நிறுத்த நோட்டீஸ் : மாநகராட்டி நடவடிக்கை
- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் 500 பக்க அறிக்கை அரசிடம் தாக்கல்
View this post on Instagram
- அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மோசடி மூலம் ரூ. 165 கோடி இழப்பு : பத்திரபதிவு கூடுதல் ஐஜி சஸ்பெண்ட் - தமிழக அரசு உத்தரவு
இந்தியா :
- 2024 ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் : டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பேட்டி
- மத்திய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் இடங்கள்
- குஜராத் கலவர வழக்கு: செயற்பாட்டாளர் டீஸ்டாவுக்கு ஆதரவாக களமிறங்கிய உலக கல்வியாளர்கள்
- மும்பையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உலகம் :
- 1990 - களில் சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களால் எல்லை அருகே தடை செய்த பகுதிகளில் அதிக படைகளை கொண்டு செல்ல முடியாமல் போனது - வெளியுறவுத் துறை அமைச்சகம்
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 500 அடி செங்குத்தான பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 9 பாகிஸ்தான் வீரர்கள் பலி
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவிற்கு கொரோனா தொற்று உறுதி
விளையாட்டு :
- மாற்றுத்திறனாளிகளுக்கான உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் : பதக்கங்களை குவித்த சிங்கராஜ், சித்தார்த்தா
- ஷாஹீன் அப்ரிடி விலகியதையடுத்து வாகர் யூனிஸ் பதிவிட்ட பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ட்விட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion